Super User / 2011 மே 08 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கிண்ணயடி, சுங்காங்கேனி, கொலக்கொட்டன் ஆகிய கிராமங்களின் 20 வீதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டது.
அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சராக எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் நிதியொதுக்கீட்டில் பூரணப்படுத்தப்பட்டு.
மின்சார வழங்கலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வகைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் அமைச்சரும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .