Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் 14 இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு பட்டிப்பளை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா மற்றும் முனைக்காடு ஆகிய இடங்களில் இன்றையதினம் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 வரை மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
வாகனேரி, ரிதிதென்ன, ஜெயந்தியாய, புணானை ஆகிய இடங்களில் நாளையதினம் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 வரை மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago