Menaka Mookandi / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கெதிரான கண்டனத் தீர்மானத்;தை பகிஸ்தரித்துள்ளனர்.
ர்ப்.எம்.வி.பி.கட்சியின் முக்கியஸ்தரும் மாநரசபை பிரதிமேயருமான ஜோர்ஜ் பிள்ளை உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.
அதேபோல் மத்திய அரசில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கண்டனத் தீர்மான அமர்வை பகிஸ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026