Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பிலுள்ள விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தை வந்தடைந்தது.
புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்ப்க்ன சுலோகங்களை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு புற்றுநோய் விழிப்புணர்வு சங்கம் ஏற்பாடு செய்த இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையி;ன் தாதியர்கள் மற்றும் மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்கள், திணைக்களத் தலைவர்கள் வைத்தியர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago