Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் மே மாதம் 5ஆம் முதல் 8ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
சிறுவர் அபிவருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கமையவும் செரண்டிப் மற்றும் வாமி நிறுவனங்களின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி தளவைத்தியசாலையில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago