2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் சமாதான மாநாடு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், சுக்ரி)

இலங்கையை மீளக்கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்வோம் என்ற தலைப்பிலான நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்த சமாதான மாநாடு இன்று காலை மட்டக்களப்பு அமேரிக்க மிசன் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பௌத்த இஸ்லாமிய இந்து கிறிஸ்தவ
சமயத்தலைவர்களும் சமாதான விரும்பிகளும் இதில் பங்கு கொண்டனர். முஸ்லிம் எயிட் நிறுவன அனுசரணையில் நடைபெறும் இம்மாநாடு நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .