Kogilavani / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
காத்தான்குடியில் இலவச சத்தர சிகிச்சை முகாம் ஒன்று எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி காத்தான்குடியில் தளவைத்திய சாலையில் நடைபெறவுள்ளது.
சிறுவர் அபிவருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் செரண்டிப் மற்றும் வாமி நிறுவனங்களின் ஏற்பாட்டில் இவ் இலவச சத்திர சிகிச்சை முகாம் இடம்பெறவுள்ளது.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago