2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தென்னை மரங்களை சேதமாக்கிய யானைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மே 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் கூட்டம் 15 தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் விவேகானந்தபுரம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் 3 வீடுகளுக்கு சேதம் விளைவித்ததுடன், அங்கிருந்த மரவள்ளித் தோட்டம், பலாமரம் ஆகியவற்றறையும் சேதப்படுத்தியிருந்தது.
 
இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .