2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக போராட்டம்

Suganthini Ratnam   / 2011 மே 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிர்புத் தெரிவித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும்  மேற்படி அறிக்கைக்கு எதிராக கையெழுத்து இடும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது.

'பான் கீ மூனே எங்கள் நாட்டின் அமைதியைக் குலைக்காதே', லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் படுகொலை தெரியாதா என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

ஏ விஷன் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உண்ணாவிரதமும் கையெழுத்து இடும் நிகழ்வும்  ஓட்டமாவடி பிரதான வீதி சுற்றுவட்டத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .