Kogilavani / 2011 மே 10 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு விசேட கூடாரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை ஆரயம்பதி வள நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கலந்துக்கொண்டு தகரத்திலான கூடாரங்களை வழங்கிவைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் பன் முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இக் கூடாரங்கள் அமைக்கபட்டன.
இந்நிகழ்வில், ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .