Super User / 2011 மே 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல வீதிகள் சேதமடைந்துள்ள நிலையில் இவ்வீதிகள் இதுவரை திருத்தப்படாத நிலையிலுள்ளன.
மாநகர எல்லைக்குள் உட்பட்ட பல வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் வனத்தந்தோனியார் ஆலயத்தின் பின்புறம் பிரதான வீதயில் ஏற்பட்ட பாரிய உடைவு இதுவரை திருத்தப்படாத நிலையில் காணப்படுவதனால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இதே போன்று ஜெயந்த வீதியும் திருத்தப்படாமல் உள்ளது. இதனால் பல விபத்துக்கள் இடம்பெற்றதுடன் பல வாகனங்கள் புதைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
.jpg)
15 Apr 2026
15 Apr 2026
kamal Friday, 20 May 2011 06:16 PM
இது மட்டும் இல்ல, கோவிந்தன் வீதி, கோன்மென்ட் வீதி, பயனியர் வீதி இன்னும் பல வீதிகள் திருத்தப்படாமல் காணப்படுகின்றன. இதனை யாரிடம் போய்ச் சொல்வது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026