Kogilavani / 2011 மே 11 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
இளைஞர் வலுவூட்டல், திறன் வெளிப்படுத்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு ஓசியானிக் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
அழிந்துவரும் பாரம்பரிய கலை வடிவங்களை சமூக அங்கீகாரத்துக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்நிகழ்வு சங்கத் தமிழர் அறப்பணி மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், ராப், கி பொப், பறங்கியர்களின் நடன வகையான கப்றிஞ்ஞா போன்ற நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், மல்யுத்தம், வலது குறைந்தோரின் நிகழ்வுகள், பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .