2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வன்முறையற்ற சமாதானத்தை நோக்கிய செயலமர்வு

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு வன்முறையற்ற சமாதான அணியினால் இரண்டு நாள் செயலமர்வொன்று நேற்றும் இன்றும் ஆரையம்பதி இளைஞர்வள நிலையத்தில் நடத்தப்பட்டது.

வன்முறையற்ற சமாதானத்தை நோக்கி எனும் தலைப்பிலான இச்செயலமர்வில் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள மத்தியஸ்த்த சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தணபாலசுந்தரம் கலந்து கொண்டார். வன்முறையற்ற சமாதான அணியின் உத்தியோகத்தர்களினால் இங்கு விரிவுரைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .