2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மதியழகன் கொலைச் சந்தேகநபர்கள் இருவர் மட்டக்களப்பில் கைது

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் புளியந்தீவு இணைப்பாளரான துரையப்பா மதியழகனின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இவ்விருவரும் இன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .