Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாணத்திலே மிகவும் தாமதமாக செயற்பட்டு வந்த பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவது, வெள்ளத்தினால் அழிவுற்ற மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விஷேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.
மீளெழுச்சித் திட்டத்தினுடைய பணிப்பாளர் நாயகம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடைய பணிப்பாளர் திருவாளர் லியனகே, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் உட்பட, அத்திணைக்களத்தினுடைய உயர் அதிகாரிகள் அண்மையில் அமைச்சரை, அவரது காத்தான்குடி அமைச்சு காரியாலயத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
.jpg)
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago