Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் அமைந்துள்ள கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமான நிலையில்; திருக்குளிர்த்தியுடன் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தீ மிதிப்பு வைபவமும் நடைபெறவுள்ளன. நீண்டகால வரலாற்றை கொண்ட இக்கண்ணகி அம்மன் ஆலயம் பேத்தாழை, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, கண்ணகிபுரம், கண்ணன்கிராமம், யூனியன்கொலணி, விநாயகபுரம் உட்பட்ட பல கிராமங்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago