2026 மே 04, திங்கட்கிழமை

பீடோ நிறுவனத்தின் உதவியால் பாடசாலைக்கு மைதானம்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகள் அடிப்படை வசதிகளற்று காணப்படுகிறது. இவற்றின் தேவைகளை அவ்வப்போது பலர் நிவர்த்திசெய்வதாக கூறிவருகின்ற போதிலும் நடைமுறையில் அது சாத்தியமாவதில்லை.

இந்நிலையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கமைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவன்கேணியில் அமைந்துள்ள சிங்காரச்சோலை சரஸ்வதி வித்தியாலயத்தில் மைதான தேவையை பூர்த்திசெய்வதற்கு பீடோ நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் தேசமான்ய கலாநிதி கு.புஸ்பசுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை களுவன்கேணி சிங்காரச்சோலை சரஸ்வதி வித்தியாலயத்தில் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை பீடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேசமான்ய கலாநிதி கு.புஸ்பகுமார் நாட்டுவித்தார்.

இந்நிகழ்வில் அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .