2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு நகருக்குள் முதலை புகுந்ததால் மக்கள் அல்லோல கல்லோலம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


மட்டக்களப்பு நகரின் எல்லை வீதி பிரதேசத்துக்குள் நேற்று இரவு முதலை ஒன்று புகுந்ததினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதேசத்துக்குள் முதலை புகுந்ததனால் மக்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியதால் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது.

இருப்பினும் அப்பிரதேச இளைஞர்களின் முயற்சியினால் அவ் முதலை பிடிக்கப்பட்டு வன இலாக அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .