2026 மே 04, திங்கட்கிழமை

'மனித உரிமைகளும் அரசாங்க அதிகாரிகளின் கடமைகளும்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு, சர்வதேச நிறுவனத்தின் நிதி உதவியுடன் 'மனித உரிமைகளும் அரசாங்க அதிகாரிகளின் கடமைகளும்' என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தியது.

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்ட முகாமையாளர் வீ.றமேஸ் ஆனந்தன்; தலைமையில் நடத்தப்பட்ட  இக்கருத்தரங்கில் வளவாளர்களாக மனித உரிமைகள் ஆனைக்குழுவின் இணைப்பாளர் ஆர்.மனோகரன், மனித உரிமைகள் ஆனைக்குழுவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி எ.சீ.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு  விளக்கமளித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .