2026 மே 04, திங்கட்கிழமை

மண்முனை வடக்கு மகளீர் அபிவிருத்தி ஒன்றியம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 'மண்முனை வடக்கு மகளீர் அபிவிருத்தி ஒன்றியம்' நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் இவ் ஒன்றியத்தினை ஆரம்பித்து வைத்தார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், பெண்களின் வாழ்வாதார வலுவாக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .