2026 மே 04, திங்கட்கிழமை

இடி, மின்னல் தாக்கி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மியான் கல்குளத்தில் இடி, மின்னல் தாக்கம் காரணமாக நேற்று வியாழக்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சித்தாண்டியைச் சேர்ந்த மா.சுதாகரன் (வயது 33) என்பவரே இடி, மின்னல் தாக்கம் உயிரிழந்தவராவர்.

இவர் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இடி, மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .