2026 மே 04, திங்கட்கிழமை

களுவாஞ்சிக்குடியில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பழுகாமம், கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. களுவாஞ்சிகுடி வைத்தியசாலை, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து நடாத்திய மருத்துவமுகாமும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மானவடு, வைத்திய அத்தியட்சகர் சுகுணன், சுகாதார வைத்திய அதிகாரி கிருஸ்ணகுமார், பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .