2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தேர்தல் பிரசாரத்தில்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில்  முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். 

ஒவ்வொரு வீடுகளாகச் சென்று தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்ட அவர், துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .