2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பல்சமய கலை, கலாசார வைபவம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வோதயம் மேற்கொண்டுவரும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை, சமுதாய அபிவிருத்தி ஆகியவற்றினூடாக சமூக சக்திவூட்டலுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் பல்சமய கலை, கலாசார வைபவமொன்று மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்வைபவத்தில் சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம், மண்முனைப்பற்று பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் ஏ.சிவலிங்கம் உட்பட சமய, சமூகப் பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்சமய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .