2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

புனித றமழானையொட்டி வறுமைக்கோட்டின கீழ் வாழும் பெண்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கும்  வைபவம் நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ஏற்பாட்டில் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருமதி மசாகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகனாண சபை வேட்பாளர் ஷிப்லி பாறூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .