2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு குழாய் கிணறுகள் அமைத்துக்கொடுக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் நிதியுதவியுடன் காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குழாய்க் கிணறுகளை காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா ஆரம்பித்து வைத்தார்.
இந்த குழாய்க் கிணறுகளுடன் நீhத்தாங்கி, மற்றும் நீர் ஏற்றும் இயந்திரம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .