Kogilavani / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு மாத கால பயிற்சியின் பின் பட்டதாரிகளின் நிலையானது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஆறு மாதகால பயிற்சி பெற்ற அனைவரிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை. இந்நிரந்தர நியமனம் தொடர்பாக மிக விரைவில் அரசு பட்டதாரி பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதோடு அவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டால் அது எவ்வித முறைகேடோ அரசியல் தலையீடோ இன்றி ஆண்டடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிஙக தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .