Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் உன்னிச்சைக் கிராமத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago