Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கத்தினால், முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை இந்த அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தன்மானமுள்ள முஸ்லிம் அமைச்சர்களாக இருந்தால் உடனடியாக இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருமான அரசரட்ணம் சசிதரன் தெரிவித்தார்.31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago