Kogilavani / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதை அவரது பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு நானோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ கூறவில்லை என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.30 minute ago
39 minute ago
pasha Friday, 24 August 2012 05:41 AM
ஹக்கீம் அவர்களே நீங்களும் உடனடியாக பதவி துறந்து செல்லுங்கள். இரட்டை வேடம் போட வேண்டாம்...
Reply : 0 0
ansar Friday, 24 August 2012 06:39 AM
உங்க ட்ராமாவை உங்கட வீட்ல காட்டுங்க...
Reply : 0 0
விண்ணன் Friday, 24 August 2012 06:47 AM
இராஜினாமா, இவையெல்லாம் தேர்தல் நாடகங்கள். தேர்தல் முடிந்ததும் மீண்டும் மஹிந்தவிடம் சரண்...!
Reply : 0 0
abdulla Friday, 24 August 2012 10:52 AM
நாடகம் ஆடுகின்றீர்களா?
Reply : 0 0
Mohamed Friday, 24 August 2012 02:34 PM
இன்றய பத்திரிகை செய்தியின்படி ராஜினாமாவுக்கும் அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. அமைச்சர் பசில் நல்ல விடயம் என கூறிஉள்ளார். இன்னுமொன்று, அப்படியானால் இவ்வளவு நாளும் கட்சிக்காக இவர் முழுமூச்சுடன் செயற்படவில்லை எனவும் பொருள் படும்.
Reply : 0 0
Kanavaan Friday, 24 August 2012 03:30 PM
நீங்க சொல்லணும், நாங்க நம்பணும். இதைத்தானே நீங்க எதிர் பார்க்கிறியள். நாங்க நம்பிட்டம் என்டா ஒங்களுக்கு எங்களை ஏமாத்தின சந்தோஷமாக்கும்...
Reply : 0 0
ACM Friday, 24 August 2012 03:37 PM
அமைச்சா் பசில் அவா்களின் வரவேற்பை பார்த்தால் பசீா் அவா்களின் பதவி துறப்பு முசாட்டை விட மோசமானதாக இருக்கும் எனத் தோன்றுது. சுருக்கமாக சொல்லப் போனால் சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதைதான் என்பதை பொறுத்திருந்து பாருங்கோ!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago