2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ.நிறுவனத்தினால் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை  மாலை நடைபெற்றது.

வை.எம்.சீ.ஏயின் பொதுச்செயலாளர் கலாநிதி.டீ.டீ.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்;வில் சேவ்த சில்ரன் நிறுவனத்தின் திட்ட உத்தியோகஸ்தர், திருமதி.பி.மாறி எவாஞ்சலின், ஜனாப் எம்.ஏ.சீ.எம் பறக்கத்துள்ளா, கல்லடிவேலூர், திருச்செந்தூர் கிராம உத்தியோகஸ்தர் எஸ்.சிவலிங்கம், சமூக சேவை உத்தியோகஸ்தர்களின் இணைப்பாளர் எஸ்.அருள்மொழி வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் உப தலைவர்களான எஸ்.ஜீ. தேவானந், திரு.டீ. கிருபைராஜா மற்றும் இயக்குனர்சபையின் அங்கத்தவர் ஜே.டபிலியு. அபராஜுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 13 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .