2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பொலிஸ் தகவல் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மக்கள் நட்புறவானதொரு மதிப்புயர்வான தொழில்சார்ந்த பொலிஸ் சேவையை உருவாக்கும் நோக்குடன் பொலிஸ் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் இன்று காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்து கொண்டார்.

இத்துடன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஏ.சமரக்கோன் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .