Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இரத்த ஆறு ஓடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கின்றது. வடக்கு, கிழக்கு இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவு வழங்குகின்றது. இதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் பேசுகின்றார் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .