2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பழுகாமத்தில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கிளைக் காரியாலயம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தில் இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வேட்பாளர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளையின் (வெள்ளிமலை) தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .