Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
Riyas Friday, 31 August 2012 01:46 PM
ரிஸாட் , அமைச்சரே , தற்போது நாட்டில் பள்ளிவாயல்களுக்கு எதிரான தாக்குதல்கள் உண்டு என்பதை உங்களின் பேச்சு தெளிவாக்குகின்றது. நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சுதந்திரக் கட்சிக்கார்களாகத்தான் இருக்க வேண்டுமா ? அவா்கள் செய்தால்தான் அரசாங்கம் அவா்களை தண்டிக்குமா ? அப்படியென்றால் புலிகள் சுதந்திரக் கட்சிக்காரா்களா ? அல்லது சிறைகளில் உள்ளோர் சுதந்திரக் கட்சிக்காரா்களா ? இல்லை நீங்களும் உங்கள் அரசும் கையாலாகாதவா்களா ? அல்லது நாட்டில் வேறு அரசாங்கம் உண்டா ? முதலில் எந்த குற்றவாளிகளையும் கட்டிவளக்காமல் அவா்களை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சியுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .