2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

குடிநீரைப் பெறுவதற்கான உதவித்திட்டம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கும் தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குடிநீரை பெறுவதற்கான உதவிகள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

56 பயனாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா, கவிஞர் சாந்தி முகைதீன், நீதி அமைச்சரின் இணைப்பாளர் அமீர் ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .