Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்) 3 hours ago
3 hours ago
rafaideen Monday, 10 September 2012 10:44 AM
சுரியான நேரத்தில் பிழையான முடிவும். பிழையான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதற்கும் தலைவருக்கு அறிவுரை கூறவேண்டிய தேவை என்ன இருக்கிறது.
தங்கத்தலைவா தங்கத்தலைவா ஓடிவா.. ...
Reply : 0 0
jifry Tuesday, 11 September 2012 03:01 AM
எது எப்படியானாலும் கிழக்கு மாகாணத்தின் தலைவரின் சிறந்த முடிவை எதிர்பார்க்கிறோம். அத்தோடு கல்குடாவிற்கு பிரதிநித்துவம் வேண்டும் மாற்று கட்சியின் அடாவடித்தனத்தாலும் கல்குடாவில் தாம் மு.காங்கிரஸ் என தங்களை இனம்காட்டும் சில முகமூடிகளாலும் பனிகளை முன்னெடுக்காத ஒருசிலரை வைத்து செயல்பட்டதாலுமே கல்குடாவின் பிரதிநிதித்துவம் இறுதி தருணத்தில் மாயமானது .
மேலும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான பயணற்ற சோர நிலைக்கு மு.கா. திணிக்கப்படுமானால் இதுவே ஸ்ரீ.ல.மு காங்கிரஸின் எழுச்சியுடனான வீழ்யுமாகும் என வரலாறு படைக்கும்.- போராளி.
Reply : 0 0
jesmin Monday, 10 September 2012 04:08 PM
தலைவர் தேர்தல் மேடைகளில் சொன்னாரே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று. தவிசாளரின் கருத்துக்களைக் காணோம்
Reply : 0 0
baawaajee Monday, 10 September 2012 02:58 PM
கல்குடாத் தொகுதிக்கு முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநித்துவம் தருவதாக ஒவ்வொரு முறையும் வாக்களித்தே வந்துள்ளது. இது கல்குடா மக்களுக்கு ஒவ்வொரு முறையும் கேட்டு, கேட்டு புளித்துப்போன விடயம். இந்தக் கதையெல்லாம், அறிக்கையெல்லாம் விட்டு விட்டு தமிழர் கூட்டமைப்புடன் சேர்ந்து இலங்கையில் சிறுபான்மையினரை காப்பாற்றப் போராடுங்கள். தமிழர்களுக்கு மட்டும் இலங்கையில் அநியாயங்கள் நடைபெறவில்லை. முஸ்லிம்களின் இருப்புக்கும் எதிர்காலத்தில் ஆபத்து வரத்தான் போகின்றது. இப்போதைக்கு எமக்கு அபிவிருத்தி தேவையில்லை. சொகுசுக்குகாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் ஆசையால் முஸ்லிம்களின் எதிர்காலம் பாழாகிப் போக இடம் கொடுக்காதீர்கள். அப்படி என்றால் தேர்தல் மேடைகளில் அரசுக்கு எதிராக பேசியதை ஒருகணம் யோசித்துப் பாருங்கள் .உங்களது வார்த்தைகளை நம்பியே இந்த அப்பாவி மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்கள்.அந்த மக்களுக்கு அநியாயம் செய்ய நினைக்காதீர்கள் .
Reply : 0 0
குமார் Monday, 10 September 2012 01:59 PM
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அமைச்சர் பதவிகளை விட்டு வந்து எதிர்க்கட்சிகளுடன் ஆட்சி அமைக்காது. கூட்டமைப்பை பொறுத்தவரை ஒரு அதிகாரமும் இல்லாத மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை விட பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதே நல்லது. சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். இது முக்கிய வெற்றியாகும்.
Reply : 0 0
manithan Monday, 10 September 2012 12:59 PM
தமிழ் மக்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே சிறந்தது... உங்களது கதையை பார்த்தால் முதல் அமைச்சர் பதவிக்கி முயற்சி செய்வது போல் தோன்றுகிறது.. வாழ்த்துக்கள்....
Reply : 0 0
kamran Monday, 10 September 2012 12:55 PM
சாணக்கியம் மிகு அக்கரைப்பற்று, நன்றி மறவா அட்டாளைச்சேனை,
தோள் கொடுத்த சம்மாந்துறை.
தலைவர் அஷ்ரப் செய்த அதே வரலாற்று நற்பணியை இம்முறையும் செய்தார்கள்; மு.கா இளையவர் முதல் பெரியவர் வரை.
அக்கரைப்பற்றில் குருவை மட்டம் தட்ட சீடனை சிகரமேற்றினார்கள். ஈற்றில் சீடனும் வென்றார் ; குருவும் வென்றார்.
குரோதம் கண்டோர் - குழியில் விழுந்தார். தூசித்து திரிந்தோர் - துரும்பாய் போனார். வென்றது - அக்கரைஊர் சாணக்கியம், தோற்றது - மலை நாட்டு மந்திரம் (தந்திரம்).
இனிமேல், செல்லுமிடமெல்லாம் பனி செய்வீர் சீடரே !! மறந்துவிடாதீர் குருவிடம் கற்ற வித்தையை !!
குரு குரு தான். சீடன் சீடன் தான்.
சீடனும் ஒரு நாள் குரு வாகலாம்; செய்வீர் பணி அனைவருக்கும் - சிந்துதல் இன்றி.
குருவே !! சீர்மிகு ஓய்வூதியம் வேண்டுமென்றால், செய்வீர் பணி எல்லோர்க்கும். செறிந்திடும் உன் மேன்மை எட்டுத்திக்கும்.
உம் இருவர் கண்ணும் காணுமே, பிராந்திய விருத்தியும் எழுச்சியும்.
Reply : 0 0
aihaj haleelurrahman Monday, 10 September 2012 12:28 PM
அரசுடன் இணைத்து உரிமைகளை பெறுவோம்.
Reply : 0 0
Avathanee Monday, 10 September 2012 11:42 AM
அரசுடன் சேராமல் தேர்தல் செய்யலாம் என்றால் ஏன் ஆட்சி அமைக்க முடியாது? யோசித்து முடிவு செய்யவும்.
Reply : 0 0
ZAROOK Monday, 10 September 2012 07:24 AM
????????????????????????
Reply : 0 0
Fathima Monday, 10 September 2012 10:14 AM
சமூக அரசியல் என்பதில் எப்போதும் தனிநபர் ஆதாயம் ஒளித்து வைக்கப்படுகின்றது.
Reply : 0 0
AJ Monday, 10 September 2012 09:12 AM
சொல்லிடறு .. இனி என்ன நடக்கும் அதே தான். பள்ளி அரசியல் எல்லாம் மறந்து மீண்டும் அரசு பக்கம் போக வேண்டியது தான். அதைவிட அமைச்சு பதவி முக்கியம். முஸ்லிம் மக்கள் நலன் முக்கியம் இல்லை. இனியும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமிழரை குறை சொல்ல முடியாது. அப்படி சொல்லவா எவருக்கும் இடமும் ஐயா சமந்தர் கொடுக்க வில்லை. முஸ்லிம் முதல்வர் தொடர்பில் ஐயா முடிவு நல்ல ஒரு முடிவு. கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிகள் சமமாக பெரும்பனமை கொண்ட மாகாணம். இங்கு தமிழ் பேசும் ஒருவர் ஆட்சி செய்வது யாருக்கும் பிரச்சனை இல்லை. அவர் தமிழர் அல்லது முஸ்லிம். தமிழர் தரப்பில் இருந்து ஒரு சிறந்த முடிவை ஐயா எடுத்து இப்போது முஸ்லிம் கட்சிகளை நோக்கி நேச கரம் நீட்டி இருக்கிறார். முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் மக்களின் நலனை பார்த்து முடிவு எடுக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ததேகூ சேர்ந்து ஆட்சி அமைத்தால் அது எதிர்கால முஸ்லிம் தமிழ் உறவில் ஒரு புதிய நல்லிணக்க பாதைக்கு வழிவகுக்கும். நல்ல முடிவு.
Reply : 0 0
meenavan Monday, 10 September 2012 09:01 AM
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள், மர்ஹூம் தலைவரின் மறைவுடன் மாயமான (கட்சியிலிருந்து) 12 வருட இடைவெளியின் பின்னர் புனர் ஜென்மம் எடுத்து கட்சியின் பிரதி தலைவர் என்ற மகுடத்துடன் உள்வாங்கப்பட்டது உள் நோக்கமுடையதே? மத்திய அரசில் இருந்து கொண்டு கிழக்கில் தமிழ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்றது என கூறுவது மு.கா.தலைமை பதவி, அந்தஸ்து அதிகம் நாட்டம் கொண்டுள்ளதை உறுதி செய்கிறது, தேர்தல் காலங்களில் தனித்துவம், இருப்பு உரிமை பற்றி பேசி வாக்குகளை பெற்ற நீங்கள் அந்த கோசங்களின் உண்மைத்தன்மையை மத்திய அரசின் மந்திரி பதவியினை துறந்து பாதிக்கப்பட்ட இன்னுமொரு சிறுபான்மை இனத்துடன் கைகோர்த்து இரு இனங்களினதும் உரிமைகளை வெல்வதில் ஏன் இணைந்து செயல்படக்கூடாது?
Reply : 0 0
Mohammed Hiraz Monday, 10 September 2012 08:54 AM
மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளி அரசோடு மீண்டும் ஒட்டி கொள்ளாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் தேசியதை அங்கீகரித்து தமிழர் அபிலாசைகள் உங்கள் மூலம் நிறைவேற ஆதரவு அளியுங்கள் அதட்குதான் மக்கள் உங்களுக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்???
Reply : 0 0
s_jayanan@yahoo.com Monday, 10 September 2012 08:15 AM
அரசுடன் இணைவததே சிறந்தது எனப் பொருள் படும் இவரது குறுகிய நோக்கமுடைய இந்தக் கருத்து, சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த சிந்தனையற்றதாகவே காணப்படுகிறது. சிறுபான்மையினரின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய - பேரம் பேசக் கூடியதாக அமையக் கூடிய கிழக்கு சபையை கூட்டமைப்புடன் இணைந்து அமைந்தாலே சிறந்ததாக அமையும். அதை விடுத்து அரசுடன்தான் ஒட்டிக்கொள்வோம் என அங்கு இணைந்தால் இவர்களின் அரசில் இருப்பும் பிற்காலத்தில் சின்னா பின்னமாகக் கூடிய நிலையே ஏற்படும்.
Reply : 0 0
MOHAMED RAMZIN Monday, 10 September 2012 08:05 AM
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
அல்லாஹ் நாடினால் எமது வெற்றி தொடர்ந்தும் இருக்கும் அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக !!!!!!
ஹாபீஸ் நசீர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு, அதாவது பிரதேசவாதம் கடந்த ஒரு அரசியல் கல்குடாவில் ஒரு பிரதிநிதியை எடுத்து தருவேன் என்ற உத்தரவாதத்துக்கு கல்குடா வால் முஸ்லிம் சார்பாக நான் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
Reply : 0 0
majeethu Monday, 10 September 2012 07:27 AM
மானம் மரியாதை இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கவும்
Reply : 0 0
Rasheed.M.A.A Monday, 10 September 2012 07:25 AM
இது தவறான கருத்து. அரசுடன் சேராமல் ஆட்சி அமைப்பதில் ஒரு சிக்கலும் இல்லை. அரசுக்கு முஸ்லிம்களின் நிலைமையை தெரிவிக்க இதைவிட சிறந்த மொழி இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago