2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் வெற்றிபெற தவறிய வேட்பாளர்கள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                              (எம்.சுக்ரி)
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பின்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா(பிரதீப் மாஸ்ட்டர்) மற்றும் நாகலிங்கள் திராவியம், யு.எல்.எம்.என்.முபீன், அரச ரட்ணம் சசிதரன், எம்.மாசிலாமணி, பூ.பிரசாந்தன், எம்.எஸ்.ஜவாஹிர்சாலி, எம்.இஸ்மாயில் ஆகியோர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .