2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   

(கே.எஸ்.வதனகுமார், ரி.லோஹித், சுக்ரி)

மட்டக்களப்பு - பூம்புகார் ஆற்றுப் பகுதியில் உள்ள பழைய மாடு அறுக்கும் மடுவத்துக்கு அருகில் இருந்து மூன்று கைக்குண்டுகளை மட்டக்களப்பு பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இக் குண்டுகள் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (படம் - லோஹித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .