2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் கலந்துகொண்டு பொலிஸ் பரிசோனையை நடத்தினார். இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் வாகனப் பரிசோதனையும் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.எதிரிசிங்க, சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காமினி டிக்கிரி பண்டா உள்ளிட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .