2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பு பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் கலந்துகொண்டு மேற்படி பொலிஸ் பரிசோனையை நடத்தினார்.

இதில், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்; கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் அதனை மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் பார்வையிட்டார்.

இதேவேளை பொலிஸ் வாகனப் பரிசோதனையு   இடம்பெற்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .