2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வும் பயிற்சி கருத்தரங்கும் நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் கோடைமேட்டுக் கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கிளிசறியா மர பாவனை, மஞ்சள் பொலித்தீன் பாவனை, வைக்கோல் நிலத்தில் தூவல், பீடைக்கட்டுபாடு, இயற்கைப் பசளைப் பாவனை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில், மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் இரா.கரிகரன், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .