Super User / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாத்தையும் அதன் இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளை பதிவேற்றியுள்ள யூடியூப் இணையதளமும் கூகுள் நிறுவனமும் மற்றும் இதற்குத் துணைபோகும் ஏனைய ஊடக நிறுவனங்களும் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026