2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'ஆலோசணைகளும் வியாபார ஒருங்கிணைப்பும்' பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஆலோசணைகளும் வியாபார ஒருங்கிணைப்பும் பற்றிய பயிற்சி பட்டறை இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நெக்டப் கட்டிடத்தில் நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் உதவியுடன் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினால் இப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் ஏற்றுமதி இறக்குமதி சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் மனோஜ் பிபிலோவல, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட போதனாசிரியை திருமதி சபோசினி அபேசிங்க, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.குகதாஸ் உட்பட ஆசிய மன்ற பிரதிநிதிககள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .