2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த சிலருக்கு சமாதான நீதவான்களுக்குரிய நியமனக்கடிதங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழானின் வேண்டுகோளின் பேரில் நீதியமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசுடன் நீதியமைச்சினால் இந் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பின்ர் என்.கே.றம்ழான் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கலந்து கொண்டு இக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .