2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நீர்,சுகாதாரம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு  நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான செயலமர்வொன்று நேற்று புதன்கிழமை காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. 

பொதுச் சுகாதார பரிசோதாகர் எம்.றபீக்,  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ்.றசீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .