2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சிறுவர் துஷ்பிரயேகத்தினை எதிர்க்கும் மாபெரும் அமைதி ஊர்வலம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                            (ரி.லோஹித்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 'எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று' என்ற தொனிப்பொரு சிறுவர் துஷ்பிரயேகத்தினை எதிர்க்கும் மாபெரும் அமைதி ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
 
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து மகாஜனக் கல்லூரி வரை நடைபெறவுள்ள இந்த சமாதானப் பேரணி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஒன்று திரள்வோம் என்ற கோஷத்துடன் மட்டக்களப்பு சர்வோதயம் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பன இணைந்து இப்பேரணியை நடத்துகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .