2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் தினத்தினையொட்டி சிரமதானம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று காலை களுதாவளை மகா வித்தியாலயத்தில் அதிபர் அலோசியஸ் தலைமையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் சிரமதானத்தில் ஈடுபடுவதுடன் ஆரம்ப பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்;. பட்டிருப்பு கல்வி வலையத்தின் பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Sivanathan Monday, 01 October 2012 10:38 AM

    சிறுவர்கள் சந்தோஷமாக இருக்குமம் இத்தினத்திலும் அவர்களை பாடாதபாடு படுத்தும் நிகழ்வே இச்சிரமதானம். அதிபர்கள் புகழ் எடுக்க செய்யும் வேலையே இது. பாவம் சிறுவர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .