2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆசாத் சாலியினால் உலர் உணவு பொருட்கள் வழங்கல்

Super User   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியினால் காத்தான்குடியிலுள்ள வறுமையான குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆசாத் சாலி பவுண்டேசனினால் காத்தான்குடியில் வைத்து இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, ஐம்பது குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .