2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜோசப் வாஸ் வித்தியாலயத்துக்கு செல்வராசா எம்.பியினால் இசைக் கருவிகள் வழங்கல்

Super User   / 2012 நவம்பர் 01 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாண்ட் வாத்திய இசைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உபகரணங்களை பாடசாலையின் அதிபர் எஸ்.வஸ்தியான்பிள்ளையிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவினால் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பின் புறநகர் பாடசாலையான இப்பாடசாலையின் நீண்ட கால தேவையாக இந்த பாண்ட் வாத்திய இசைக் கருவிகள் இருந்து வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .